மணிக்கணக்காய்
போதனை
செய்வதைவிட
ஒரு
கணப்பொழுதேனும்
உதவிசெய் !
பிரியும்போது
இனிப்பான
வார்த்தைகள்
பேசு
மறுபடியும்
வாழ்வில்
நீங்கள்
சந்திக்கும்
சாத்தியம்
இல்லாமல்கூட
இருக்கலாம் !
அன்புக்கு
ஒரு
கால்காசு
மதிப்புகூட
இல்லைஎன்று
நீ
எண்ணலாம்
ஆனால்
அதைக்கொண்டு
அனைத்தையும்
வாங்கமுடியும் !
கொஞ்சநாள்
பிரிவு
கொஞ்சவைக்கும்
நீண்டநாள்
பிரிவோ
நெஞ்சுக்குள்
நெருப்பை
வளர்த்துவிடும் !
பாசம்
என்னும்
மொழியை
பார்க்க
இயலாதவர்
பார்க்கமுடியும்
பேச
இயலாதவர்
பேசமுடியும்
கேட்க
இயலாதவர்
கேட்கமுடியும்
பாசமும் பரிவும்
இரட்டைக்குழந்தைகள் !
அன்பு
இல்லாத
மாளிகை
மிருகங்களைக்கூட
மிரளவைக்கும்
இருண்ட
குகைதானே !
மணம்
வீசும்
மல்லிகையை
நீ
வேறு
பெயரிட்டு
அழைத்தாலும்
அதன்
மணம்
மாறுவதில்லை !
அதைப்போல
நீ
நல்லவர்களை
தீயவர்கள்
என்று
அழைத்தாலும்
அவர்கள்
குணம்
மாறுவதில்லை !
இன்பத்தின்
பிறப்பிடம் !
எழிலின்
இருப்பிடம் !
என்பது
அவசரப்படுவது
அன்று
பொறுமையாய்
இருப்பதே !
உனது
சாதனைகளை
சத்தமில்லாமல்
சொல் !
ஆனால்
உனது
குறைகளை
ஊரறிய
சொல்லிவிடு !
நலிந்தோருக்கு
நம்பிக்கை
பிறக்கட்டும் !
கேவலம் !
பணம்
சம்பாதிப்பதற்காக
உயிர்
போன்ற
ஒழுக்கத்தையும்
உயர்ந்த
நற்பண்பையும்
விலை
பேசிவிடாதே !
கல்வி
என்பது
தெரியாததை
தெரியச்செய்வது
அன்று
ஒழுக்கத்தைக்
கற்றுக்கொடுப்பதே !
என்ற
காந்தியின்
வார்த்தையை
நீ
கவனத்தில்கொள் !
நல்லொழுக்கம்
இல்லாதவனை
வேதப்புத்தகம்
மட்டுமே
புனிதமாக்கிவிடாது
என்ற
மூத்தோர்
முதுமொழியை
மறந்துவிடாதே !
பதவியும்
பணமும்
வரும்போதுதான்
ஒரு
மனிதனின்
உண்மைக்குணம்
வெளிப்படுகிறது
அதனால்
பார்த்து
பதவியில்
அமரத்து !
உயர் பதவி
என்பது
உயர்ந்தோரை
மிக
உயர்ந்தோராகவும்
தாழ்ந்தோரை
மிக
தாழ்ந்தோராகவும்
காட்டுகின்ற
காலத்தின்
கண்ணாடி !
இளமையில்
தந்தையை
இழப்பது !
நடுவயதில்
பிள்ளையை
இழப்பது !
தடுமாறித்
தடம் மாறும்
வயதில்
தாரத்தை
இழப்பது !
இம்மூன்று
துயரங்களும்
மரணமும்
ஒன்றுதான்
நினைவில்கொள் !
முட்டிக்கொல்லும்
யானை !
நாவால்
தொட்டுக்கொல்லும்
பாம்பு !
சிரித்தே கொல்வான்
துரோகி !
இதோ
ஒரு
உபதேசம் !
உபதேசம் பண்ணாதே !
<\\\\\\
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
இதயத்தோடு பேசுகிறேன் !
மணிக்கணக்காய்
போதனை
செய்வதைவிட
ஒரு
கணப்பொழுதேனும்
உதவிசெய் !
பிரியும்போது
இனிப்பான
வார்த்தைகள்
பேசு
மறுபடியும்
வாழ்வில்
நீங்கள்
சந்திக்கும்
சாத்தியம்
இல்லாமல்கூட
இருக்கலாம் !
அன்புக்கு
ஒரு
கால்காசு
மதிப்புகூட
இல்லைஎன்று
நீ
எண்ணலாம்
ஆனால்
அதைக்கொண்டு
அனைத்தையும்
வாங்கமுடியும் !
கொஞ்சநாள்
பிரிவு
கொஞ்சவைக்கும்
நீண்டநாள்
பிரிவோ
நெஞ்சுக்குள்
நெருப்பை
வளர்த்துவிடும் !
பாசம்
என்னும்
மொழியை
பார்க்க
இயலாதவர்
பார்க்கமுடியும்
பேச
இயலாதவர்
பேசமுடியும்
கேட்க
இயலாதவர்
கேட்கமுடியும்
பாசமும் பரிவும்
இரட்டைக்குழந்தைகள் !
அன்பு
இல்லாத
மாளிகை
மிருகங்களைக்கூட
மிரளவைக்கும்
இருண்ட
குகைதானே !
மணம்
வீசும்
மல்லிகையை
நீ
வேறு
பெயரிட்டு
அழைத்தாலும்
அதன்
மணம்
மாறுவதில்லை !
அதைப்போல
நீ
நல்லவர்களை
தீயவர்கள்
என்று
அழைத்தாலும்
அவர்கள்
குணம்
மாறுவதில்லை !
இன்பத்தின்
பிறப்பிடம் !
எழிலின்
இருப்பிடம் !
என்பது
அவசரப்படுவது
அன்று
பொறுமையாய்
இருப்பதே !
உனது
சாதனைகளை
சத்தமில்லாமல்
சொல் !
ஆனால்
உனது
குறைகளை
ஊரறிய
சொல்லிவிடு !
நலிந்தோருக்கு
நம்பிக்கை
பிறக்கட்டும் !
கேவலம் !
பணம்
சம்பாதிப்பதற்காக
உயிர்
போன்ற
ஒழுக்கத்தையும்
உயர்ந்த
நற்பண்பையும்
விலை
பேசிவிடாதே !
கல்வி
என்பது
தெரியாததை
தெரியச்செய்வது
அன்று
ஒழுக்கத்தைக்
கற்றுக்கொடுப்பதே !
என்ற
காந்தியின்
வார்த்தையை
நீ
கவனத்தில்கொள் !
நல்லொழுக்கம்
இல்லாதவனை
வேதப்புத்தகம்
மட்டுமே
புனிதமாக்கிவிடாது
என்ற
மூத்தோர்
முதுமொழியை
மறந்துவிடாதே !
பதவியும்
பணமும்
வரும்போதுதான்
ஒரு
மனிதனின்
உண்மைக்குணம்
வெளிப்படுகிறது
அதனால்
பார்த்து
பதவியில்
அமரத்து !
உயர் பதவி
என்பது
உயர்ந்தோரை
மிக
உயர்ந்தோராகவும்
தாழ்ந்தோரை
மிக
தாழ்ந்தோராகவும்
காட்டுகின்ற
காலத்தின்
கண்ணாடி !
இளமையில்
தந்தையை
இழப்பது !
நடுவயதில்
பிள்ளையை
இழப்பது !
தடுமாறித்
தடம் மாறும்
வயதில்
தாரத்தை
இழப்பது !
இம்மூன்று
துயரங்களும்
மரணமும்
ஒன்றுதான்
நினைவில்கொள் !
முட்டிக்கொல்லும்
யானை !
நாவால்
தொட்டுக்கொல்லும்
பாம்பு !
சிரித்தே கொல்வான்
துரோகி !
இதோ
ஒரு
உபதேசம் !
உபதேசம் பண்ணாதே !
<\\\\\\
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக