வெள்ளி, 17 டிசம்பர், 2010

அழாதீர்கள் !

யாருக்குப் பிடிக்கும் 
இந்த அழுகை ? 
அதனால் அழாதீர்கள் ! 
 அழுகை ஆயுளைக் குறைக்கும் ! 
 அழுகை ஆற்றலை அழிக்கும் ! 
 அழுகை ஆண்மையை ஒழிக்கும் ! 
 அழுகை உங்கள் ஒரு காசுக் 
கடனைக்கூடக் குறைக்காதே ! 
அதனால் அழாதீர்கள் ! 
 யாருக்குப் பிடிக்கும் இந்தப் புலம்பல் ? 
அதனால் புலம்பாதீர்கள் ! 
 இளஞனே ! இரும்பு ஒடிக்கும் 
நரம்பு உனக்கு -நீ 
புலம்புவதும் வீண்தானே !

3 கருத்துகள்:

  1. "அழாதீர்கள்" கவிதையின் கருவும் அருமை & கவிதையும் அருமை!
    தொடரட்டும் உங்கள் கவிப்பணி!!

    பதிலளிநீக்கு
  2. கவிதை வரிகள் சற்று வித்தியாசமா இருக்கு அருமை

    பதிலளிநீக்கு
  3. //இளஞனே !
    இரும்பு
    ஒடிக்கும்
    நரம்பு
    உனக்கு
    நீ
    புலம்புவதும்
    வீண்தானே !//


    அருமை




    நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
    சந்தக்கவி.சூசைப்பாண்டி.
    www.kalanchiyem.blogspot.com

    பதிலளிநீக்கு