யாருக்குப்
பிடிக்கும் இந்த
அழுகை ?
அதனால்
அழாதீர்கள் !
அழுகை
ஆயுளைக்
குறைக்கும் !
அழுகை
ஆற்றலை
அழிக்கும் !
அழுகை
ஆண்மையை
ஒழிக்கும் !
அழுகை
உங்கள்
ஒரு காசுக்
கடனைக்கூடக்
குறைக்காதே !
அதனால்
அழாதீர்கள் !
யாருக்குப்
பிடிக்கும்
இந்தப்
புலம்பல் ?
அதனால்
புலம்பாதீர்கள் !
இளஞனே !
இரும்பு
ஒடிக்கும்
நரம்பு
உனக்கு -நீ
புலம்புவதும்
வீண்தானே !
"அழாதீர்கள்" கவிதையின் கருவும் அருமை & கவிதையும் அருமை!
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் கவிப்பணி!!
கவிதை வரிகள் சற்று வித்தியாசமா இருக்கு அருமை
பதிலளிநீக்கு//இளஞனே !
பதிலளிநீக்குஇரும்பு
ஒடிக்கும்
நரம்பு
உனக்கு
நீ
புலம்புவதும்
வீண்தானே !//
அருமை
நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com